கோவையில் தடையை மீறி விளையாண்ட ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த டாக்ஸி ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக இளம் வயதினர் பெருமளவு செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல் போன் பயன்படுத்துபவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாடுவது பெரும்பாலான குடும்பங்கள் சீரழிந்து போயுள்ளன. தமிழகத்தில் கடந்த சில […]
