ரோந்து பணியின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அறையில் பதுக்கி வைத்து இருந்தவரை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்ததை பார்த்து அவரை அழைத்து விசாரணை செய்ததில் அவர் சாத்தான்குளம் பன்னம்பாறை பகுதியைச் சேர்ந்த உமாசங்கர் என்பதும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு அறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததை […]
