Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி…..! சட்டம் கட்டாயம் வரும்…. “யாரும் ரத்து செய்ய முடியாத அளவுக்கு”….. அமைச்சர் ரகுபதி அதிரடி….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சரான ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் “இது தொடர்பாக இரண்டு முறை கூட்டங்கள் கூட்டப்பட்டது. மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவுக்கே இந்த சட்டம் முன்மாதிரியாக அமைய வேண்டும். எந்த நீதிமன்றத்தாலும் இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையில் […]

Categories

Tech |