இனி ஆன்ட்ராய்டு போன்களில் கால் ரெக்கார்டு ஆப்களை பயன்படுத்த முடியாது என்று கூகுள் நிறுவனம் தடைவிதித்துள்ளது. ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தும் பயனாளர்கள் இனி தங்கள் செல்போன்களில் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலமாக கால்களை ரெக்கார்ட் செய்யும் வசதியை மேற்கொள்ள முடியாது. இதற்கு கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது. மூன்றாவது தரப்பு நபர்கள் கால் ரெக்கார்டிங் தவறாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள அனைத்து கால் ரெக்கார்டிங் […]
