Categories
மாநில செய்திகள்

“அது சூதாட்டம் இல்ல, திறமையான விளையாட்டு”….. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு….. கோர்ட் உத்தரவு….!!!!!

மும்பையை தலைமை இடமாக கொண்டு ஆல் இந்தியா கேமிங் ஃபெடரேஷன் என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் பொதுச் செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வெளிநாட்டில் வசிப்பவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை வழங்கக் கூடாது என்று நிபந்தனை இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடு தான் விளையாட்டுகள் வழங்கப்படுகிறது. அதோடு விளையாட்டு களில் அடிமையாவதை தடுப்பதற்கான சோதனைகளும் இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு […]

Categories

Tech |