ஒமிக்ரான் வைரசை கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்பது தொடர்பான ஆய்வு முடிவுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரசை ஸ்புட்னிக்–வி தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்பது குறித்து ஆய்வு முடிவுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த தகவலை மாஸ்கோவில் உள்ள அந்நாட்டின் தேசிய நோய் பரவல் தடுப்பு மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் […]
