இந்தியாவில் மேலும் 7 கொரோனா தடுப்பூசிகளை தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்,சீரம் நிறுவனமும் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ கவுன்சிலும் இணைந்து தயாரித்த கோவாக்சினும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் இடையில் இரு தடுப்பூசிகளும் வெளிநாடுகளுக்கும் இந்தியா அனுப்பி வைத்து வருகிறது. இந்த வகையில் 7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]
