கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் அனைவரையும் பாதுகாத்து கொள்வதற்காக அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது அவசியம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு கடந்த வருடம் பரவ ஆரம்பித்து தற்போது வரை நீடித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் இந்த தடுப்பூசி முதலில் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது .அதன் பின்பு மார்ச் 1ஆம் தேதி முதல் 45 […]
