அமெரிக்காவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆறு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னா மற்றும் சைபர் தடுப்பூசி போட அந்நாட்டு அரசுஅனுமதி அளித்துள்ளது. அதன்படி அந்நாட்டில் 5 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 1.8 கோடி குழந்தைகள் தடுப்பூசி போட தகுதியானவர்கள் ஆவர். இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் அனுமதி தந்துள்ளது. அதனை போல பள்ளி செல்லும் […]
