கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலிருக்கும் அமெரிக்காவில் தற்போது வரை 34.7 கோடி கொரோனா குறித்த தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றி உலகளவில் பரவிய கொரோனா அமெரிக்காவில் தன்னுடைய தாக்கத்தை அதிகளவில் செலுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் அந்நாட்டில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா குறித்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதில் அனைத்து நாடுகளும் மிகுந்த […]
