கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் சீரம் நிறுவனம் தடுப்பூசியின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மருத்துவர்களின் பல்வேறு முயற்சிக்குப் பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டது. இந்த தடுப்பூசியை 2 முக்கிய நிறுவனங்கள் தயாரித்து வந்தது. கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்தது. தற்போது சீரம் நிறுவனம் தடுப்பூசியின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மாநில அரசுகளுக்கு ஊசியின் ஒரு டோஸ் ரூ 400 என்ற விலைக்கும் தனியார் […]
