பிரிட்டன் தடுப்பூசி விநியோக அமைச்சர் கொரோனா வைரஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவலால் தற்போது வரை சுமார் 104 மில்லியன் பேர் பாதிப்படைந்துள்ளனர். இதில் 2.2 7 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸின் மற்றொரு வகையே கோவிட்-19 ஆகும். அதாவது, கோவிட்-19 பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான கொரோனா வைரஸின் வகைகள் இருக்கின்றன. அவற்றில் சில வகைகள் உருமாற்றம் அடைந்து காணப்பட்டுள்ளது. இவற்றில் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் […]
