Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு எதிரொலி!”.. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தடை அறிவித்த நாடு..!!

ஜிப்ரால்டர் என்னும் நாட்டில், கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜிப்ரால்டரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள், விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் 4 வாரங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமில்லாமல், பிறரை தொடுவது மற்றும் கட்டியணைப்பது போன்றவற்றை தவிர்க்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில், கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 56 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், உலக […]

Categories

Tech |