Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு இந்தியா எதிர்ப்பு…. ஜி 7 மாநாட்டில் விளக்கம்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்க தடை… அமெரிக்க வெள்ளை மாளிகை உத்தரவு…!!!

 கொரோனா  பாதிப்பால் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது  சர்வதேச அளவில் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. உலக நாடு முழுவதும் கொரோனா  பாதிப்பில் சிக்கிக்கொண்டு இருந்த நிலையில் சர்வதேச அளவில் விமான போக்குவரத்திற்கு  முழுமையாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பல கட்டுபாடுகளுடன் விமானத்தை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பயணம் செய்யும் பயணிகள் இதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரங்கள் […]

Categories
உலக செய்திகள்

உத்தரவாதம் கிடையாது… ஜூன் 21 லிருந்து இவை ரத்து… போரிஸ் ஜான்சன் அறிவிப்பு…!!

பிரிட்டன் பிரதமர்  போரிஸ் ஜான்சன் ஜூன் 21ம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படும் என்றும் அதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று அறிவித்துள்ளார்.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெற்கு லண்டனில் இருக்கும் பள்ளி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது விருந்து மற்றும் பொழுதுபோக்கு போன்ற இடங்களை திறப்பதற்காக தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை உபயோகிப்பதற்கான அரசாங்கத்தின் மறுஆய்விற்கான திட்டங்களை அறிவித்துள்ளார். மேலும் இதற்கான ஆய்வு மைக்கேல் கோவ் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மிக விரைவாக நாங்கள் முடிவு எடுப்பதாக சிலர் […]

Categories
உலக செய்திகள்

கடைக்குப் போக “பாஸ்போர்ட்” வேணுமா?. சுகாதார செயலாளர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்…!

பிரிட்டனில் கடைகளுக்குச் செல்ல தடுப்பூசி பாஸ்போர்ட் தேவையில்லை என்று சுகாதார செயலாளர் உறுதியளித்துள்ளார். பிரிட்டனில் உள்ள கடைகளுக்கு மக்கள் செல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி பாஸ்போர்ட்டை கட்டாயமாக கொண்டு செல்வதற்கு அரசு பரிசீலித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு துறை செயலாளர் டொமினிக் ராப் கூறினார். இவரின் இந்த அறிவிப்பு பிரிட்டன் மக்களிடம் சிறிது கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பொதுமக்கள் கடைகளுக்குச் செல்ல தடுப்பூசி பாஸ்போர்ட் தேவைப்படாது என்று பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து […]

Categories

Tech |