உலகின் பணக்கார நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டை தென்னாப்பிரிக்க அதிபர் கூறியுள்ளார். உலகப் பொருளாதார கூட்டமைப்பு மெய்நிகர் மாநாடு தேவோசில் நடைபெற்றது. அதில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா, உலகின் பணக்கார நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்து கொள்கிறது என்று ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார். “பணக்கார நாடுகள், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் நாடுகள் போன்றவை தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் […]
