கொரோனா தொற்று பரவலின் காரணமாக தடுப்பூசி போடும் பணிகளில் ஜிம்பாப்வே அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆப்பிரிக்கா நாடான ஜிம்பாப்வேவில் மொத்த மக்கள் தொகை 15 மில்லியன் ஆகும். இந்த ஆண்டிற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால் இதுவரை 1.7 மில்லியன் மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 12 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சீனாவில் இருந்து தடுப்பூசிகள் வாங்குவதற்கு நிதி அளித்துள்ளதாக ஜிம்பாப்வே […]
