Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி பட்டியல் – மோடி, சோனியா காந்தி, பிரியங்கா சோப்ரா…. பெரும் பரபரப்பு….!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அர்வால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதையடுத்து பீகார் மாநில சுகாதார துறை அதிகாரிகள் தீவிர விசாரணை ஈடுபட்டனர். அப்போது ஆப்பரேட்டர் பிரவீன் குமார் […]

Categories
உலக செய்திகள்

“உலக சுகாதார மையத்தின் தடுப்பூசி பட்டியலுக்கு ஒப்புதல்!”.. அமெரிக்க அரசு அறிவிப்பு..!!

அமெரிக்க அரசு, உலக சுகாதார மையத்தின் அவசரகால பயன்பாட்டில் உள்ள தடுப்பூசி பட்டியல்களுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. உலக சுகாதார மையமானது, ஜான்சன் அண்ட் ஜான்சன், அஸ்டராஜெனகா, மாடர்னா மற்றும் பைசர் போன்ற தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டு பட்டியலில் வைத்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க நாட்டின் நோய் கட்டுப்பாட்டு ஆணையமானது, உலக சுகாதார மையத்தின் இந்த அவசரகால பயன்பாட்டு பட்டியலில் இருக்கும் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதேபோல இரண்டு வேறு தடுப்பூசிகளையும் சேர்த்து பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரிக்க நாட்டிற்கு […]

Categories

Tech |