தமிழகத்தில் அதிகரித்து வந்த தொற்று பாதிப்பு தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊரடங்கை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி கட்டுப்பாடுகளில் தளர்வுகளும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை புறநகர் ரயிலில் பயணிப்பவர்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 2 டோஸ் தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் யூடிஎஸ் செயலி மூலம் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். சீசன் டிக்கெட் வாங்குவதற்கும் […]
