தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேக வேகமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாகமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதற்கு மக்களிடையே ஆர்வம் இருந்தும் பற்றாக்குறையின் காரணமாக என்ன செய்வதென்று அறியாது மாநில அரசு […]
