நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சில தனியார் தடுப்பூசி மையங்களில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான சர்வீஸ் கட்டணமாக அதிகபட்சமாக 150 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் (தடுப்பூசி மருந்திற்கு ஆகும் கட்டணம் தனி. அது இந்த 150 […]
