அடுத்த வருடம் வெளிநாடு பயணிக்கவுள்ள பிரிட்டன் மக்களுக்கு மூன்று தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் தடுப்பூசி கடவுச்சீட்டு தொடர்பில் மாற்றங்கள் கொண்டு வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த வருட கடைசியில் 50 வயதிற்கு குறைவாக இருக்கும் பிரிட்டன் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அமைச்சர் கில்லியன் கீகன் தடுப்பூசி கடவுச்சீட்டு தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்த பின்பு இந்த […]
