உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் நேற்று மாலை நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இது தொடர்பாக என்டிடிவி யில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சனிக்கிழமை மாலை இவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் இரவு நேர வேலையும் பார்த்து வந்துள்ளார். தொடர்ந்து ஞாயிறு மதியம் இவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு, உடனே நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பு மருந்து காரணமாக இருக்குமோ என்று பலரும் சந்தேகித்து வருகின்றன. தடுப்பூசி போடுவதற்கு முன்னரே இவர் உடல்நலம் […]
