ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசிகள் குறித்த ஆய்வின் முடிவினை அமெரிக்காவின் சுயதீன பாதுகாப்பு குழு வெளியிட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகளை போட்டு சிலருக்கு ரத்தம் உறைதல், பெருமூளையில் ரத்தக் கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அதனை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள் குறித்து உலக சுகாதார நிறுவனமும், ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமும் மேற்கொண்ட ஆய்வில் இந்த தடுப்பு மருந்துகளில் அதிக அளவில் […]
