பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் 12 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான தேதியை அறிவித்துள்ளார். பிரான்சில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 50 சதவீதம் வயதானவர்களுக்கு அந்நாட்டில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் LOT-ல் உள்ள செயிண்ட் சீர்க் லபோபிஎ என்னும் கிராமத்திற்கு சென்றிருந்த நிலையில் 12 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது […]
