நாடு முழுவதும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு பல நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் பல மருத்துவர்களின் முயற்சிக்குப் பிறகு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசியை முதலில் சுகாதார ஊழியர்கள் முன்களப்பணியாளர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 45 வயது […]
