கனட அரசு ஜான்சன் அண்ட் ஜான்சனின் என்கின்ற தடுப்பூசியை வினியோகிக்க தற்காலிக தடையை விதித்துள்ளது. அமெரிக்க நிறுவனத்தினுடைய தயாரிப்பான ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசியை ஒருவர் ஒரே டோஸ்ஸாக முழுவதையும் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக கனடா அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நாடுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா இதனை கொரோனாவிற்கான தடுப்பூசியாக அங்கீகரித்தது. இந்த தடுப்பூசிகள் அமெரிக்காவினுடைய மேரிலேண்ட் பகுதியிலிருக்கும் பால்டிமோரில் இயங்குகின்ற எமர்சன் பயோ சொல்யூஷன் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் கனடா சுமார் 3,00,000 டோஸ்களை […]
