அடுத்த மாதம் மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யபடும் என தகவல் வெளியாகி உள்ளது. சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து நமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தினர், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “பிபிவி 154” எனும் […]
