சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கிவிடப்பட்டதால் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று 200 வார்டுகளில் பருவ கால மருத்துவ முகாம் நடைபெறுகின்றது. திருவிக நகர் மண்டலத்தில் அமைச்சர் சேகர்பாபு இதனை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கி விடப்பட்டதால் சென்னையில் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கழிவு நீரை […]
