தனுஷ்கோடியில் திடீரென ஏற்பட்ட கடைசி சீற்றத்தால் தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் காணப்பட்டு வருகின்றது. கடல் சீற்றத்தால் தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடப்பதுடன் கடல் நீரானது சாலையின் தடுப்பு சுவரையும் தாண்டி சாலை வரை வந்து செல்கிறது. அரிசல் முனை சாலை அருகே சாலை முழுவதும் தடுப்பு சுவரின் […]
