இருசக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலையில் பாபு புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது தீடிரென நிலைதடுமாறிய பாபுவின் இருசக்கரவகனம் அங்கிருந்த தடுப்பு சுவர் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]
