விசாரணை கைதிகளை இனி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்க கூடாது என தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சிறிது நேரம் கடை திறந்து வைத்து இருந்ததன் காரணமாக தந்தை மகனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில், சாத்தான்குளத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகள் இருவரையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். பின் கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவர்கள் உடல்நல பாதிப்பால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது […]
