தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் ரேஷன் கடை, திரையரங்கு போன்ற பொது இடங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாரம்தோறும் தடுப்பூசி முகாம்களை நடத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றது. இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் […]
