விழுப்புரம் அருகே சாராயம், மதுபாட்டில்களை தொடர்ந்து விற்பனை செய்து வந்த நபரை போலீசார் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் செய்தனர். விழுப்புரம் அருகே உள்ள ஒருகோடி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ராஜாமணி. இவருக்கு ரவீந்திரன் என்ற மகன் உள்ளார். இவருடைய வயது 38. இவர் சாராயம், மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்துள்ளார். இவர் மீது சாராயம், மதுபாட்டில்கள் சம்பந்தமான பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவீந்திரனை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் விழுப்புரம் […]
