நீங்கள் பிளிப்கார்டில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும்போது, அந்த தயாரிப்புக்குப் பதில் மலிவான தயாரிப்பு உங்களுக்கு டெலிவரி செய்யப்படும். இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்படி நடைபெறாமல் இருக்க பிளிப்கார்டு நிறுவனம் ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மோசடியை தடுத்து விழிப்புடன் இருக்கலாம். அதாவது, பிளிப்கார்டில் உள்ள அந்த அம்சத்தின் பெயர் Flipkart Open Box Delivery என அழைக்கப்படுகிறது. நீங்கள் ஷாப்பிங் செய்யும் வேளையில், இந்த அமைப்பை இயக்கவேண்டும். இந்த அமைப்பை நீங்கள் […]
