பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க படும் டெல்டா பகுதிகளுக்கு விதிகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூர் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் இடம்பெறுகிறது. தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளிலும் அரசு சார்பிலும், அரசு அனுமதியுடனும் மணல் குவாரிகள் இருக்கின்றன. நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் அரசு […]
