தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜீவா குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள 11-வது பெரிய மாவட்டம் தஞ்சாவூர். இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதன் பிறகு சோழர்கள் கட்டிய பழமையான கோவில்கள் மசூதிகள் என பழமை வாய்ந்த பல கட்டிடங்களும் இருக்கிறது. அதன்பிறகு தென்னிந்தியாவின் சிறந்த கலை மற்றும் வரலாற்று பாரம்பரிய மிக்க நகரமாகவும் தஞ்சை விளங்குகிறது. இதனையடுத்து தமிழகத்தின் […]
