Categories
மாநில செய்திகள்

BREAKING: தஞ்சை தேர் விபத்து….. சட்டப்பேரவையில் இரங்கல்..!!

தஞ்சை களிமேடு தேர்த்திருவிழா விபத்தில் இறந்தவருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தஞ்சாவூர் களிமேட்டில் நேற்று இரவு நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  15 பேர் படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ், பிரதமர் மோடி, குடியரசுத் […]

Categories
தேசிய செய்திகள்

தேர் விபத்தில் 11 பேர் பலி…. வார்த்தைகளால் சொல்ல முடியாத பெரும் சோகம்…. குடியரசுத் தலைவர் இரங்கல்..!!

தஞ்சை தேர் திருவிழா விபத்தில் இறந்த 11 பேரின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.. தஞ்சாவூர் களிமேட்டில் நேற்று இரவு நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  15 பேர் படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பாஜக […]

Categories

Tech |