தஞ்சை பயணத்தை பொன்னியின் செல்வன் படக்குழு கைவிட்டது குறித்து பேசப்பட்டு வருகின்றது. மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தஞ்சை கோவிலுக்கு செல்ல படக்குழு திட்டமிட்டார்கள். இதனால் ரசிகர்கள் மணிரத்தினத்திற்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை? பொன்னியின் செல்வன் படம் காலி எனக் கூறினார்கள். மேலும் தஞ்சை கோவிலின் பிரதான வாயில் […]
