தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த டைல்ஸ் வேலை பார்க்க கூடிய குணசேகரன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.. இதனால் உறவினர்கள் யாரும் அவரிடம் தொடர்பில் இல்லாத நிலையில், இருவரும் தனியாக வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் […]
