ஓட்டல் உரிமையாளரை அடித்துக்கொன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அண்டக்குடி பகுதியில் மாற்றுத்திறனாளியான அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஓட்டல் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அசோக்குமாரின் ஓட்டலுக்கு வந்த அன்பழகன் என்பவர் சுவரில் சிறுநீர் கழித்துள்ளார். இந்நிலையில் அன்பழகனுக்கு அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் அருகிலிருந்த கடப்பாரையை கொண்டு அசோக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் சம்பவ […]
