மின்சாரம் தாக்கி 2-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆத்திக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2-ஆம் வகுப்பு படிக்கும் சபரி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சபரி விளையாடுவதற்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சபரி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் சபரி வீட்டின் பின்புறம் அமைந்துள்ள […]
