ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அருளானந்த நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தில் ஸ்ரீ ராம் தனது காலை இழந்தார். இதனால் ஸ்ரீராம் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குடும்பத்தினரிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஸ்ரீராம் வீட்டிற்கு […]
