உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை நரி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஆடு, கோழி போன்றவை ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதும், மாயமானதுமாக இருந்து வந்தது. இதுயெல்லாம் நாய் கடித்து இறந்திருக்கலாம் என்று பொது மக்கள் கருதினர். ஆனாலும் பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் அதிகாலை 1 மணி அளவில் மூதாட்டி கல்யாணி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது […]
