கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கட்டாநகரம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காரைக்காலில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென அதே பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் அருகே என் சாவிற்கு யாரும் […]
