பெங்களூர் அருகே பிடதியில் உள்ள மடத்தில் பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தரைமறைவானவர் நித்தியானந்தா. நித்யானந்தா கைலாச எனும் தனித்தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக பலர் பேசி பரபரப்பை கிளப்பினர். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையத்தில் தோன்றி உரையாற்றியும் வந்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தா இறந்துவிட்டார் என்று தவறான செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்தியானந்தா தரப்பில் இருந்து சில பதிவுகள் வெளியாகின. தொடர்ந்து சில […]
