மத்திய மாநில அரசுகள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல கூடாது என தடை விதித்ததால் மீனவர்கள் வருத்தத்தில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் தமிழகத்தில் போக்குவரத்துதுறை, மீன்பிடித்தொழில் போன்ற பல்வேறு தொழில்கள் முடங்கிக் கிடந்தது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு […]
