Categories
உலக செய்திகள்

“துஷன்பேவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு!”.. இந்தியா-சீனா வெளியுறவுத்துறை மந்திரிகள் ஆலோசனை..!!

இந்தியாவின் வெளியுறவு துறை மந்திரியான ஜெய் ஷங்கர், சீன நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2001 ஆம் வருடத்தில் உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களாக, இந்தியா, சீனா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருக்கிறது. இதனிடையே, இந்த அமைப்பின் 21-ஆம் வருட மாநாடு, இன்று தஜிகிஸ்தானின், தலைநகரான துஷன்பேவில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில், கலந்து கொள்வதற்காக இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரும், சில அதிகாரிகளும் […]

Categories
உலக செய்திகள்

அதிர வைக்கும் நிலநடுக்கம்…. இடிந்து விழுந்த கட்டிடம்… 5 பேர் பலி…!!

தஜிகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நில அதிர்வினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஜிகிஸ்தான் நாட்டிலுள்ள ரஷீத் நகரின் தெற்கில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது குஜிட் நகரின் தென்கிழக்கில் 153 கிலோமீட்டர் தொலைவில் 40  கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என மத்திய தரைக்கடல் புவியியல்  மையம் கூறியுள்ளது. மேலும் இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. […]

Categories
உலக செய்திகள்

எல்லோரும் தூங்கிட்டு இருக்கும்போது…. தீடிரென ஏற்பட்ட பூகம்பம்…. தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்…!!

தஜிகிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.1 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. தஜிகிஸ்தானில் உள்ள துசான்பே நகரிலிருந்து தென்கிழக்குப் பகுதியில் சுமார் 393  கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை  4.22 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் ரிக்டர் அளவில் 4.1  ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நிலநடுக்கவியல்  மையம் கூறியுள்ளது. இதனை அடுத்து இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து  […]

Categories
உலக செய்திகள்

மரத்தினாலான கம்ப்யூட்டர் கீ போர்டு… அசத்தல் கண்டுபிடிப்பு… குவியும் பாராட்டு…!!!

தஜிகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஒருவர் மரக்கட்டையால் ஆன கம்ப்யூட்டர் கீ போர்டு ஒன்றை கண்டறிந்துள்ளார். தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் யூடியூப் சேனல் ஒன்று நடத்திக்கொண்டிருக்கிறார். அதில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் கம்ப்யூட்டரை இயக்குவதற்கு நாம் எப்போதும் வழக்கமாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் கீ போர்டுக்கு பதிலாக மரத்தினால் செய்யப்பட்ட கீபோர்டு மிக தத்ரூபமாக அப்படியே உருவாக்கி அதனைக்கொண்டு கம்ப்யூட்டரை அவர் இயக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. நம் சுற்றுச் சூழலுக்கு […]

Categories

Tech |