கால் தவறிக் கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அண்ணா நகர் முதல் தெருவில் தண்டபாணி என்பவர் வசித்து வந்தார். இவர் தச்சு தொழிலாளியாக இருந்துள்ளார். இதனால் தண்டபாணி க.அய்யம்பாளையம் பகுதியில் ஒருவரது வீட்டில் தச்சு வேலைகள் செய்து வந்தார். அப்போது வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு கதவு பொருத்துவதற்காக தண்டபாணி படிக்கட்டில் ஏறி சென்றபோது கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் தலை மற்றும் உடலில் பலத்த […]
