நாமக்கல் மாவட்டத்தில் தச்சுதொழிலாளி வீட்டில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து பட்ட பகலில் 8 1/2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் உள்ள ஜீவானந்தம் தெருவில் தச்சுத் தொழில் செய்து வரும் தண்டபாணி அவரது மனைவி பரிமளம்(48) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சிவகுமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் தண்டபாணி கடந்த 14ஆம் தேதி வேலைக்காக […]
