தச்சு தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் வெள்ளைக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தட்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளைக்கண்ணு வீட்டின் ஒரு பகுதியில் தச்சுத்தொழில் பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் மின் இயந்திரம் உதவியுடன் மரப்பலகைகள் இழைக்கும் இணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வெள்ளைக்கண்ணு மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் வெள்ளைக்கண்ணுவை உடனடியாக மீட்டு திருமயம் […]
